அகிலம் முழுவதும் முஹம்மது நபியின் புகழ்
(Mohammed's eulogy in all parts of the world)
ஒரு குழுவினர் சபை ஒன்றில் அமர்ந்து இறைவனை நினைவு கூராமலும் தங்களின் தூதர் மீது ஸலவாத் கூறாமலும் இருப்பார்களானால் அவர்கள் மன இறுக்கத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாவார்கள்.
இறைவன் நாடினால் (அம்மக்களின் முந்தைய பாவங்களின் காரணமாக ) அவர்களை வேதனைக்குள்ளாக்குவான். அவன் நாடினால் (அவனுடைய அருளாலும் தயாள குணத்தாலும்) அவர்களை மன்னிப்பான். (திர்மிதீ: 3292)
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
30/ 09 / 2022
03/ 03 / 1444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக