வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

ஷைத்தானை அடக்கு Control the Satan – Subconscious mind

ஷைத்தானை அடக்கு Control the Satan – Subconscious mind மனிதனின் அறிவுக்கும் ஷைத்தானுக்கும் போட்டி. ஷைத்தானை அடக்கியவன் வெற்றி பெறுவான். ஷைத்தானுக்கு வழிப்பட்டவன் தோல்வி அடைவான். இறுதியில் நரகம் செல்ல அதுவே காரணமாக அமையும். ஷைத்தானின் தூண்டலைத்தான் Subconscious mind (சப்-கான்ஷியஸ் மைன்ட்) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 10/ 02 / 2023 18 / 07 / 1444

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

அதே கண்கள்/ The same eyes

அதே கண்கள் The same eyes -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. சிலரின் கண்கள் கொள்ளிக்கண்களாக இருக்கும். அவர்கள் பார்த்தால் அவர்கள்தம் கண்களின் கேட்டால் பிறருக்குத் தீமையே விளையும். மயக்கம் கொண்டு கீழே விழுந்துவிடுவார்கள்; அல்லது காய்ச்சல் வரும்; நோய் ஏற்படும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கண்ணேறு உண்மைதான்" என்று கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ: 5740, முஸ்லிம்: 4404) இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 03/ 02 / 2023 11 / 07 / 1444