---------------------------------
இலக்கை அடையும் வரை போராடு
நாள்: 25.07.2026 சனி
நேரம்: மாலை 6: 30 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்
இடம்: சென்னை பேலஸ், எரபாலு செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-600001.
வரவேற்புரை & நெறியாளுகை: மௌலவி Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.,Ph.D.
தலைமை: ஜனாப் G.M.அக்பர் அலி - ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.
சிறப்புரை: ஜனாப் எம். தமீம் அன்சாரி M.A., M.L.A. - மனிதநேய ஜனநாயகக் கட்சி
வாழ்த்துரை: திருமதி பாத்திமா முஸஃப்பர் B.Com.,, B.A.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் பெண் மாநகராட்சி கவுன்சிலர்
ஏற்புரை: Dr. A.P. முஹம்மது அலி IPS (Rtrd), Ph.D.
நன்றியுரை: எம். முஹம்மது யஹ்யா B.Com.,,
சாஜிதா புக் சென்டர், மண்ணடி
அன்புடன் அழைப்பது
Dr. A.P. முஹம்மது அலி IPS (Rtrd), Ph.D.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக