சனி, 11 ஜூலை, 2026

 நூல் வெளியீட்டு விழா

 

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா 2ஆம் பாகம் (ஹதீஸ் ஆய்வு நூல்)

 

நாள்: 17.07.2026 வெள்ளி  நேரம்: மாலை 6: 30 மணியளவில் இன் ஷாஅல்லாஹ்

 

இடம்: மதீனா மஸ்ஜித், 6, ஜோனகன் சந்து, பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

முன்னிலை:

ஜனாப் M.முஹம்மது இர்பான் சேட் B.Com..  ஜனாப் A.K. ஜரூக் அலி    

தலைவர்: மதீனா மஸ்ஜித்     செயலாளர்: மதீனா மஸ்ஜித்

 

ஜனாப்  A. அய்யூப் சேட் B.Com.. - பொருளாளர்: மதீனா மஸ்ஜித் மற்றும் மதீனா மஸ்ஜித் நிர்வாகிகள்

 

தலைமை: மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி M.A.

துணைப் பொதுச் செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை,

தலைமை இமாம்: ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி, சென்னை-28

 

நூலாய்வு: மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி M.A.

பேராசிரியர்: ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரி, வேலூர்.

 

சிறப்புரை: பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி, Ph.D.

பொதுச் செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

------------       

கிராஅத்: மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பயீ

துணை இமாம்: ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி, சென்னை-28

 

வாழ்த்துரை வழங்குவோர்:  

டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd)

 

மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A., M.Phil.,

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், இமாம்: மஸ்ஜிதே பிலால், டூமிங் குப்பம், சாந்தோம், சென்னை-4

 

மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி M.A., M.Phil.,

இமாம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் M. சையது மஸ்வூத் ஜமாலி M.A., M.Phil.,

அரசு காஜி, காஞ்சிபுரம் மாவட்டம்.  

 

மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி

இமாம்: மஸ்ஜிதே நூர், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

மௌலவி ஹாஃபிழ் எஸ். அபுல் ஹஸன் ஷாதலி பாகவி

இமாம்: அல்ஹுதா மஸ்ஜித், லஸ், மயிலாப்பூர், சென்னை-4

 

ஏற்புரை: மௌலவி Dr. நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.,Ph.D.

மொழிபெயர்ப்பாளர், இமாம்: மதீனா மஸ்ஜித், பட்டினம்பாக்கம், (சாந்தோம்), சென்னை-28

 

 

பிரதிகள் பெறுவோர்:

எம். இம்ரான் கான் M.B.A. (UK) -Managing Director Perfectware Building products pvt Ltd

அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் கபூர் -M A Textiles

ஏ. சித்திக் கனி B.Sc., (Hons) (UK)- Shahnaz Commodities International pvt Ltd

எம். அப்துல் அஜீஸ் - பார்டர் தோட்டம் முத்து இராவுத்தர் Scrap Dealer and JCB Hirer  

 

நன்றியுரை: M. முஹம்மது ஸஹீர், துணைச் செயலாளர், மதீனா மஸ்ஜித்

 

-----------------------

மட்டற்ற மகிழ்ச்சியோடு அழைப்பது: மதீனா மஸ்ஜித் நிர்வாகம் & அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மயிலாடுதுறை.

 

அண்ணல் நபியின் அமுதமொழி பருக அனைவரும் வருக!

 

பெண்களுக்குத் தனியிட வசதி உண்டு.

-------------------------






கருத்துகள் இல்லை: