பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ்) அரபியில் எழுதிய அத்திப்புந் நபவீ எனும் நூலின் முழுமையான தமிழாக்கம் விரைவில் வெளிவருகிறது. (நபிவழி மருத்துவம்)
கண்ணியத்திற்குரிய என்னுடைய மூத்த பேராசிரியர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியுள்ளது சிறப்புக்குரியது.
மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி இந்நூலை முழுவதுமாக வாசித்துப் பார்த்து ஆய்வுரை வழங்கியுள்ளார்.
பன்னூலாசிரியர் எழுத்தாளர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.
சென்னை மண்ணடியிலுள்ள சாஜிதா புக் சென்டர் இந்நூலை வெளியிடுகிறது.
தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக