பொது சிவில் சட்டம்-ஓர் ஆபத்து
Uniform Civil Code is dangerous
அக்கா மகளைத் திருமணம் செய்யலாம் என இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இது முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. அதேபோல சித்தியின் மகளை திருமணம் செய்யக் கூடாது என்பதாக இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இந்தச் சட்டமும் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது.
இப்படியாக மேற்காணும் இரண்டு விஷயங்களில் மட்டும் ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருக்கலாம். இப்படி இருக்கும்போது பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தவரும் பாதிக்கப்படுவார்கள்.
-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
30/ 06 / 2023
11/ 12 / 1444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக