நம் மனாரில் நபிகளார் நவின்ற நான்குகள் எனும் தொடர்
கட்டுரை எழுதி வருகின்ற முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களின் தந்தை சே.
நூர்முஹம்மது இராவுத்தர் (வயது: 88) கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலை எனும் ஊரில்
11. 02. 2016 (02. 05. 1437) வியாழன் மாலை 5.40 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார். அன்னாரின்
ஜனாஸா வெள்ளிக்கிழமை முற்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காக
துஆச் செய்வோம்.
=================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக