அஸ்ஸலாமு அலைக்கும்
மார்க்கக் கல்விமீது ஆர்வத்தை ஏற்படுத்துமுகமாக, “மார்க்கக் கல்வி மகத்தானதே” எனும் தலைப்பில் ஒரு குறுநூல் எழுதி வெளியிட்டுள்ளேன். அதைத் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களுக்கும் அனுப்ப எண்ணியுள்ளேன். எனவே அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தத்தம் மாவட்டத்திலுள்ள 10 முக்கியமான பள்ளிவாசல்களின் முகவரியை அப்பள்ளி இமாமின் பெயரோடு எனக்கு அனுப்பித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய செல்பேசிக்கோ மின்னஞ்சல் முகவரிக்கோ அதை அனுப்பலாம்.
செல்பேசி: 9444354429
மின்னஞ்சல் முகவரி: hadi2abshar@gmail.com