அன்பிற்கினிய இஸ்லாமியச் சகோதர,
சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
திருக்குர்ஆனை எளிய முறையில் பதினைந்தே
பாடங்களில் ஓதக் கற்றுக்கொள்வதற்காகவும், திருக்குர்ஆனை இனிய முறையில் தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்காகவும் இரண்டு காணொலிக்
குறுவட்டுக்களைத் தயாரித்துள்ளேன். இவ்விரண்டு காணொலிக் குறுவட்டுக்கள் உங்களிடம் இருப்பது
உங்களோடு ஓர் உஸ்தாத் இருப்பதைப் போன்று. இனி திருக்குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாத
எவரும் இருக்கக்கூடாது எனும் உயர்நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்தக் காணொலிக் குறுவட்டுக்கள்.
எனவே இவ்விரண்டு காணொலிக் குறுவட்டுக்களையும் வாங்கிப் பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விரண்டு காணொலிக் குறுவட்டுக்களின் விலை ரூ. 100 மட்டுமே. இருப்பினும் கூரியர் மூலம்
வாங்க விரும்புவோர் தம் நண்பர்கள், உறவினர்கள் முதலியோருக்குச் சேர்த்துக் குறைந்தபட்சம் 5 செட் வாங்கிக்கொள்ள வேண்டுமாய்
அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதை அறிக.
5 செட் ரூ. 500+50 (கூரியர் செலவு)
பணத்தை (550) பின்வரும் என்னுடைய வங்கிக்
கணக்கில் செலுத்திவிட்டு, உங்கள் முகவரியை
9444354429 என்ற என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு அனுப்பினால் நான் அவற்றைப் பத்திரமாக
கூரியர் மூலம் அனுப்பிவைப்பேன். இன்ஷா அல்லாஹ்.
நாம் அனைவரும் திருக்குர்ஆனை அரபியில்
ஓதக் கற்றுக்கொண்டு ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகளைப் பெற உயர்ந்தோன் அல்லாஹ்
அருள்புரிவானாக.
மௌலவி,
காரீ நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,
எம்.ஃபில்.,
புதுவண்ணை,
சென்னை-81
N Abdul Hadi
SBI A/c No: 20000773094
Branch Code: 001794
IFS Code: SBIN0001794
IFS Code: SBIN0001794
IOB A/c No: 067301000023696
Branch Code: 000673
IFS Code: IOBA0000673
IFS Code: IOBA0000673