வியாழன், 4 ஏப்ரல், 2013

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்


இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்

நான் ரஹ்மத் பதிப்பகத்தில் இருந்து, சுனன் இப்னுமாஜா-ஹதீஸ் நூலை முற்றிலுமாகத் தமிழாக்கம் செய்துவிட்டு என்னுடைய பணியை முடித்துக்கொண்டு விட்டேன். இனி நான் ரஹ்மத் பதிப்பக ஊழியன் இல்லை. நான் இனி சொந்தமாக, தமிழாக்கம், பிழை திருத்தம், தட்டச்சு போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன் என்பதைச் சுதந்திரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நான் ரஹ்மத் பதிப்பகம், ரஹ்மத் பப்ளிஷர்ஸ், ஆயிஷா பதிப்பகம், சாஜிதா பதிப்பகம், பஷாரத் பதிப்பகம் இனிய திசைகள் (மாத இதழ்) போன்ற எந்த நிறுவனத்திற்கும் சுதந்திரமாகப் பணிசெய்ய உயர்ந்தோன் அல்லாஹ் உயரிய வாய்ப்பை நல்கியுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சனி, 9 பிப்ரவரி, 2013

நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?

08 02 2013 (வெள்ளிக்கிழமை) அன்று பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மஸ்ஜித் கதீம் -இல் என்னுடைய சொற்பொழிவு.  

நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?

புதன், 6 பிப்ரவரி, 2013

தமிழ் பயான்கள் 3

அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம் !  

அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!

ரஹ்மானாகிய அல்லாஹ்வின் அடியார்கள்

நபி மீது நேசம் கொள்வது எப்படி?

யா அய்யுகல்லதீன ஆமனூ 1

யா அய்யுகல்லதீன ஆமனூ 2

நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்

உபரித் தொழுகைகளை உதறிவிடாதீர்கள்!

நபிவழியை (சுன்னத்தை)ப் பின்பற்றுவோம்!

யாசீன் உள்ளே இருப்பதென்ன?

தமிழ் பயான்கள் 2

தமிழ் பயான்கள்