முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் நான் (நூ அப்துல் ஹாதி பாகவி)
தமிழாக்கம் செய்துள்ளேன். படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நூல்.
சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு அ முதல் ஃ வரை கூறப்பட்டுள்ளன. தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.
பக்கங்கள்: 448 விலை: ரூ. 170/- நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்: 9840977758
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக